"அன்புடன் உலகமக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும் "
இதில் பதிவு செய்யப்படுகிற ஆன்மீகம் தகவல்கள் அனைத்தும் மற்றவர்களுக்கு தெரிந்து பயன்பட வேண்டும் அவர்களும் தங்கள் வாழ்க்கையில் உள்ள துன்பத்திலிருந்து விடுபட்டு ஆனந்தமாய் வாழ வேண்டும் என்று நல்ல என்னத்தில் தான். நான் பதிவு செய்கிறேன்
என்னுடைய பிளாக்கில் இருக்கிற அம்பாள்
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி இந்த கோயில் மானாமதுரை உள்ளது . நான் இந்த அம்மாளின் பக்த்தன் அதனால் இந்த அம்மாள் படத்தை என்னுடைய பிளாக்கில் வைத்து உள்ளேன இந்த அம்மாள் ஆசிர்வாதம் அனைவருக்கும் உண்டு .
ஆன்மிகம் என்பது கடவுளை அடையும் வழி அதை
அனைவருக்கும் தெரியபடுத்த வேண்டும் என்பதுதான் என் நோக்கம் .
ஆன்மிகம் என்பது கடவுளை அடையும் வழி அதை
அனைவருக்கும் தெரியபடுத்த வேண்டும் என்பதுதான் என் நோக்கம் .
அன்புடன் உலகமக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்
என்றும் அன்புடன்
N .செந்தில் குமார்
நெல்லை

vazga valamudan
ReplyDelete