அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்
வெள்ளை படும் நோய் குணமாக :
கண்டு படிகாரம் காய்நெல்லி நீர்மோரில் ,
கொண்டிடின் வெள்ளை நோய் ஏது ?.-----குறள்
கொண்டிடின் வெள்ளை நோய் ஏது ?.-----குறள்
விளக்கம் :
கற்கண்டு ,பொரித்த படிகாரம் ,நெல்லிவற்றல் இம் மூன்றையும் நுண் துளாக்கி ஐந்து கிராம் அளவு காலையில் மாலையில் உணவுக்குமுன் ஏழு நாள் தொடரவும் நோய் தீரும்

No comments:
Post a Comment