அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்
கருவுற (மகப்பேரியல் )-------1
மவுனத்தில் துத்தி விதை மன்னுநெ ல்செம் பாளை
தவத்தெண்ணெய் ஆண்நெய் பெண் சார்பு . .- ------குறள்

விளக்கம் :
பேசா நோன்பிருந்து துத்தி விதையைச் செம் பாளை நெல்லில் போட்டி இடித்து உமியை போக்கி அதில் ஐந்து கிராம் அளவு மூன்று நாளும் நல்லெண்ணெய் யில் உண்டால் ஆண் பிள்ளையும் நெய்யில் உண்டால் பெண் பிள்ளையும் பிறக்கும் இது திண்ணம் .

No comments:
Post a Comment