பல பிறவிகளில் நாம் செய்த புண்ணிய பாவங்களின் தொகுப்பின் பெயர் சஞ்சிதகர்மா. இந்தப் பிறவியில் அனுபவிக்கும் கர்மாக்களுக்குப் பெயர் ப்ராரப்த கர்மா. இதில் நாம் இந்த ஜன்மத்தில் நமக்கு வரவேண்டிய நன்மைகள் நிறைவாகவும் விரைவாகவும் வரவும், தீமைகள் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தாமல் இருக்கவும் எந்த தெய்வத்தை வழிபடலாம்.நடப்பு தசா புத்தியில் மற்றும் தற்சமயம் உள்ள பிரச்சனைகள் தீரவும் எந்த தெய்வங்களை வழிபடலாம் அந்த தெய்வங்களின் உபாசனை,தீக்ஷை ,பூஜை,வழிபாட்டு முறைகள் பற்றி விளக்கமாக அறிய .குழந்தைகள் கல்வியில் உயர்வடைய ,பல நற்காரியங்களுக்குத் தெய்வங்களின் யந்திரங்கள், ரக்ஷைகளின் மூலம் பலன் பெறும் முறைகள்.

No comments:
Post a Comment