அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்
Friday, 2 May 2014
வியாபாரம் பெருக எளிய பரிகாரம்
நவதானியங்களை ஒரு மஞ்சள் துணியில் முடித்து உங்கள் கடை வாசலில் கட்டுங்கள். உங்கள் கல்லாவில் போட்டு வையுங்கள் .நஷ்டம் இல்லாத அளவில் உங்கள் வியாபாரம் பெருகும் .
No comments:
Post a Comment