ஆந்திர மாநிலத்தில் உள்ள அஹாகேபில்லம்
தலத்தில் நவ நாரசிம்மர் உள்ளனர் .
அதில் வராக நரசிம்மர் மிகவும் உக்கிரமாக இருக்கிறார்.
ஆதலால் அவருக்கு வருடம் முழுவதும் சந்தன காப்பு சார்த்த படுகிறது.
வராகநரசிம்மர்
உக்கிரமாக இருப்பதால் அவரிடம் தீய எண்ணதில் அனுகினாலே கடுமையான விளைவுகளை கொடுப்பார்.
நல்ல பக்தனாக இருப்பவர்களுக்கு அவர் சாந்த செருபமோ.
அவர் மேலே இருக்கும் சந்தன காப்பு அட்ஷய திருதியை அன்று மட்டும் களைந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்.

No comments:
Post a Comment