நண்பர்கள் அனைவருக்கும் என் வணக்கத்தை தெறிவித்து கொள்கிறேன் இதில் பதிவு செய்யப்படுகிற ஆன்மீகம் தகவல்கள் அனைத்தும் மற்றவர்களுக்கு தெறிந்து பயன்பட வேண்டும் என்று நல்ல என்னத்தில் தான். நான் பதிவு செய்கிறேன் என்னுடைய profile இருக்கிற அம்பாள் பெயர் ஸ்ரீ மகா பஞ்சமுக பிரத்யங்கிரா தேவி இந்த கோயில் மானாமதுரை உள்ளது . நான் இந்த அம்மாளின் பக்த்தன் அதனால் இந்த அம்மாள் பெயர்ரை என்னுடைய id க்கு வைத்து உள்ளேன்
இந்த அம்மாள் ஆசிர்வாதம் அனைவருக்கும் உண்டு . ஆன்மிகம் என்பது கடவுளை அடையும் வழி அதை அனைவருக்கும் தெரியபடுத்த வேண்டும் என்பதுதான் என் நோக்கம் .
"அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்த்தமாய் வாழ வேண்டும் "
என்னுடைய ஆன்மீகம் தகவல்கள் மேலும் தொடரும். என்றும் அன்புடன் N .செந்தில் குமார் திருநெல்வேலி

No comments:
Post a Comment