ஸ்ரீ மகா பஞ்சமுக பிரத்யங்கிரா தேவி கோவில்
மானமதுரை
அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்த்தமாய் வாழ வேண்டும்
எந்த தேவி சக்தியால் இவ்வுலகையெல்லாம் வியாபிக்கின்றாளோ,
எல்லா தேவகணங்களின் சக்தியும் எவளுடைய வடிவில்
ஒன்று கூடுகின்றனவோ, மும்முர்த்திகளும் , தேவர்களாலும்
மகரிஷிகளாலும் பூஜிக்கப்பட்டவள் எவளோ- அந்த அம்பிகையை
நாங்கள் பக்தியுடன் வணங்குகிண்றோம். அவள் நமக்கு எல்லா
நலன்களை அருள்வாள் .இந்த கோவில மண்ணை மிதித்து அம்பாளை தரிசித்து அன்னதானம்
சாப்பிட்டாலே சூரியனை கண்ட பனிபோல் நம் குறைகள் பினிகள் அனைத்தும் பறந்து விடுகின்றன "எந்தளவு ஏற்றம் மூலம் செழிப்பு வாழ்க்கை கொடுக்க உச்ச தெய்வம் இந்த
ஸ்ரீ மகா பஞ்சமுக பிரத்யங்கிரா தேவி இருக்கிறாள் . இந்த அம்மாள் ஆசிர்வாதம் அனைவருக்கும் உண்டு எல்லா மக்கள்களும் இந்த அம்பாளை தரிசித்து ஆசிர்வதம் பெற்று செல்லுமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்



No comments:
Post a Comment