அமாவசை யாகம்
அமாவசையன்று பூமிக்கும், சூரியனுக்கும் இடையில் எவ்வித தடையுமின்றி
நேரிடைத் தொடர்பு உண்டு என்பதால் அன்றைய தினம் நமது குருஜி மற்றும் சீடர்களால் செய்விக்கபடுகின்ற ஸ்ரீ மகா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி யாகம் -மாதம்தோறும் நடைபெருகின்றது செய்யப்படுகின்ற இடமோ-பல யுகமாக தெய்வீக
புண்ணிர்கள் யாகம் செய்த இடம் .இரவின் முற்பகுதியில் சரியான காலத்தில் ,மனித தோல் அமைப்புடன்,ஏழு அடுக்கு தோல் போன்ற விசித்தரா அமைப்பு கொண்ட பள்ளங்கல் .கட்டங்கள் கொண்ட மிளகே பெருமளவில் ஆகுதி செய்யப்படுகிறது
உறவுகளைச் சிராகி-பந்த பாசங்களை பலப்படுத்துவதாலும் இங்கு அம்பாள் தியாகமும்,கருணையும் கொண்ட கிரக சந்நியாசிகளை அருள் ,பொருள் ,செல்வம் ,நலம் வளம் கொண்டு உயர்த்துவதாலும் ஆகுதியாக மிளகு பெருமளவில் மற்றும்
மூலிகை பொருள்களும் பயன்படுத்தப்படுகிறது சரித்த முகம்த்துடன் இருக்கிற
அம்பாளுக்கு மூலிகை மிளகை மட்டுமே பயன்படுத்துவதுவதின் உள்ளார்த்தமே,
யாக புகை நம்மீது படுவதாலும் ,ஜுவாலையை நாம் பார்ப்பதாலும்-தெய்வீக
உருமாற்றம் ,சாந்த நிலையிலேயே நடந்துவிடுகிறது அமாவசை யாகத்தின் மூலமாக தனிமனிதன் பிரச்சனைகள் ,புரியாத வியாதிகள் போன்றவைகளுக்கு தீர்வு
அமைவதோடு ஏவல் ,பில்லி ,சூனியம் போன்ற தீய சக்திகள் செயலற்றுப் போகிறது என்பது பல ஆண்டுகால அனுபவ உண்மை

No comments:
Post a Comment