அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்த்தமாய் வாழ வேண்டி
மானாமதுரை ஸ்ரீ மகா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில் 12வது ஸ்ரீ சத சண்டி மஹா யாகம் வருகிற ஜூலை மாதம் 22-07-2014 முதல் 26-07-2014 வரை ஐந்து நாட்கள் நடைபெறம் . அனைவரும் இந்த ஸ்ரீ சத சண்டி மஹா யாக பெருவிழாவில் கலந்து கொண்டு ஸ்ரீ மகா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி திருவருள்ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்.
ஸ்ரீ சத சண்டி ஆறு நாட்கள் யாகத்தில் வைக்கப்படும் கலசகள் பக்தர்களுக்கு வழங்கப்படும் அதற்க்கு கோயிலில் முன்பதிவு செய்துகொள்ளவும் பக்தர்கள் வீட்டில் கலசம் இருப்பது அம்பாள் இருப்பதற்கு சமம் . மேலும் யாகத்தில் பட்டுப்புடவைகள் ஆகுதியாக போடுவதற்கும் உண்மையான பட்டுப்புடவைகளை அளிக்கலாம் கோயில் தொடர்புக்கு 9842858236 மற்றும் 9865993238

No comments:
Post a Comment