கர்மா -4
ஓரு தீய குணங்கள் அதிகமாக கொண்ட ஒருவர் அவர் ஏமாற்று வேலைகள், கொடுமைகள், மோசடிகள் செய்து கொண்டு இருக்கிறார் ஆனால் அவர் துன்பம் அனுபவிப்பது இல்லை நன்றாக வளமாக தான் இருக்கிறார் என்ற எண்ணம்
அதேபோல மற்றொருவர் நல்லவனாக நியாகமானவாகவும் ,நேர்மையானவாக வும் இருந்து துன்பத்தி உழன்று கொண்டு பல பிரச்சனைகள் சந்திகிறார்கள்
இதன் காரணம் என்ன
இப்பிறவியிலோ,முற்பிறவியிலோ செய்திருக்கும் நன்மைகள் தீமைகளின் பலன்கள் தான் இப்பொழுது ஒவ்வொரு வரும் அனுப்பிக்கும் இன்ப துன்பங்களின் காரணமாக அமைகிறது
முனபு நன்மைகள் செய்து கர்மாவை நல்ல விதமாக அனுபவிக்கும் ஒருவர்
இன்று கெட்டவனாக இருந்து தீமை செய்தால்
அதன் தீய பலன்கள் அவனுக்கு வரிசையாக காத்து இருக்கும்.
அது சிறய காலத்திலேயோ இல்லை சற்று அதிக காலத்திலேயோ அவனுக்கு கண்டிப்பாக கிடைக்கும் அந்த தீயவற்றை அனுபவிக்கும் முன்பு இறந்தலும் அது முற்று பெறாது
தெடர்ந்து அடுத்த பிறவியிலும் அவரை கர்மா பலனா தொடரும்.
அதை அனுபவிக்கும் வரை முடியாது

No comments:
Post a Comment