சித்தாடும் சக்தி கொண்ட சித்தர்கள், சித்து வேலைகளையே தங்கள் குறிக்கோளாய் கொண்டிருக்க வில்லை. அவர்களின் பயணத்தில் ஒரு பகுதியாகவே அது இருந்தது, அவர்களின் சாதனைகளில் அது ஒரு சிறு பகுதி மட்டுமே.
சித்தர்கள் தங்கள் வல்லமையால் பொருட்களை உருவாக்கவும்,
வரவழைக்கவும் ( போலிகளின் மாயம் , மந்திரம் , தந்திரம் வேறு) செய்வார்கள்.
தாங்கள் எண்ணுகின்ற எதையும் அவர்களால் செய்ய முடிந்தது.
உயிருள்ளவற்றையும் தமது சக்தியால் அவர்கள் வரவழைப்பார்கள்.
உயிரற்ற மனித உடலுக்கு உயிர் கொடுப்பார்கள்,
அவர்கள் ஒன்றை வேறொன்றாகவும் மாற்றும் வல்லமை பெற்றவர்கள்.

சித்தர்களுக்கு அவையெல்லாம் அற்ப சமாச்சாரங்கள், நமக்கோ அவையெல்லாம் அற்புதங்கள்.
அடுத்த அடுத்த பதிவுகளில் சித்தர்கள் செய்த சில சித்துக்கள் பற்றி பார்ப்போம்…
No comments:
Post a Comment