.
சிவபெருமான் தீக்குள் நின்று ருத்ரதாண்டவம் ஆடும் சிவனுக்கு குளிர்ச்சி தரும் “ வில்வம் “ இதன் வேர் பட்டை இலை காய் பூ எல்லாமே மருத்துவ குணம் கொண்டது.
மஹா விஷ்ணு கடலில் குளிர்ச்சியாகக் குடி இருக்கும் விஷ்ணுவிற்கு வெப்பம் தரும் இதன் மகத்துவம் சொல்ல முடியாதது இதன் காற்றுப்பட்டாலே பாவங்கள் நீங்கும். “துளசி” இருக்குமிடத்தில் விஷப்பூச்சிகள் அண்டாது. பல நோய்களைத் தீர்க்கும் சக்தி உடையது துளசி.
அம்பாள் அம்பிகைக்கு உகந்தது “ வேப்பிலை”. இது ஓர் அற்புதமான மூலிகை இலை. தொற்று நோய்க் கிருமிகளைத் தடுக்கும். ஆற்றல் பொருந்தியது. அம்மை நோயைத் தடுக்கும். காயத்தால் ஏற்படுத்தப்பட்ட வடுக்களை நீக்கும் தன்மை உடையது.
வினாயகர் வினாயகப்பெருமானுக்கு “அருகம்புல்” இதுவும் நிறைய மருத்துவ குணங்கள் உடையது. அருகம்புல் சாறு பல நோய்களை குணப்படுத்தக்கூடியது.
மாவிலை பூஜை முதலியவற்றிற்குப் பயன்படுத்தும் கும்பத்திற்கு மாவிலை சுற்றுவார்கள். நல்ல காரியங்கள் நடக்கும் பொழுது வீட்டில் மாவிலை தோரணம் கட்டுவார்கள். ஆண்டிசெப்டிக்காக உபயோகப்படும் துர்தேவதைகள் துர் நாற்றம் நோய்த் தொற்று வராமல் காப்பாற்றும். பல நாட்கள் வாடாமல் ஆக்ஸிஜனை வெளிப்படுத்தும் தன்மை கொண்டது.
இவற்றைத் தவிரவும் தவளம் மாசிபத்திரி மருக் கொழுந்து மரு போன்ற மணம் வீசும் இலைகளூம் பூஜைக்கு உகந்தவை. இத்தகைய மருத்துவ குணங்கள் நிரம்பிய இலைகளால் பகவானை பூஜித்து அதை பிரசாதமாக நாமும் அருந்தினால் ஆரோக்கியமான வாழ்வு வாழலாம்.

No comments:
Post a Comment