கர்மா சித்தாந்தம் என்றால் பல அடியார்கள் முன் ஜென்மத்தில் வினையின் பலன் அடுத்த ஜென்மத்தில் கிடைக்கும் என்பதாக குழம்பி கொண்டு உள்ளார்கள்
கர்மா என்பது
மேலே உள்ள படத்தை பார்த்தலே உங்களுக்கு புரியும்
கர்மா பலன் ஒவ்வொரு செயலுக்கும் அதற்குத் தகுந்த விளைவு உண்டு.
செயலை செய்பவன் அதன் விளைவில் இருந்து என்றுமே தப்ப முடியாது என்பதே கர்மா சித்தாந்தம்.
அந்த விளைவு உடனடியாகக் கிடைக்கலாம். சில காலம் கழித்து கிடைக்கலாம் அல்லது அடுத்த ஜென்மத்திலும் கூடக்கிடைக்கலாம்.
கர்மா என்பது தலை விதி இல்லை.
அது முன்பே கடவுள் உட்பட வேறு யாராலும் நிர்ணயிக்கப்பட்டது அல்ல.
நவகிரகங்கள் பெயர்ச்சியினால் எற்றப்படுவது இல்லை.
நாம் அனுபவிப்பதற்கு எல்லாம் விதி என்று பெயரிட்டுக் கொண்டோமானால் கூட அது நாமாகவே எழுதிக்கொண்ட விதி தான் கர்மா

No comments:
Post a Comment