தவறாமல் முழுவதும் படிக்கவும் இறைவன் பேரறிவாளன் ஆக இருக்கிறான்... எதை ஒன்றை அறிந்தால் எல்லாம் அறியமுடியுமோ அந்த ஒன்றை மட்டுமே அறிந்தவனாக இருக்கிறான்...அந்த ஒன்றை தவிர வேறு எதையும் அறிய முயலவே முயலுவதில்லை...முயலவும் கூடாது.... பேரறிவை நாம் புரிந்து கொண்டாலே இறைவனை புரியவும் உணரவும் முடியும்...இறைவன் எம்மயமாக இருக்கிறானே,அம்மயமாக மாற்றிகொள்ள நமக்கு மிகவும் எளிது..
பேரறிவு என்பது என்ன? அது சகலமும் அறிந்த அகண்ட விரிந்த அறிவு அல்ல...அல்லவே அல்ல...பலதரப்பட்ட அறிவுகள் என்ற பன்மை நிலையும் அல்ல....அல்லவே அல்ல....பேரறிவு என்பது அந்த ஒன்றை மட்டுமே என்றும் விலகாது பற்றிக்கொண்டு இருக்கும் பெரிய பெரிதினும் பெரிய,ஆழமான, ஆழத்திலும் ஆழமான ஓர் அறிவு,,, ஒரே அறிவு...ஆகவே அந்த ஒன்றை தவிர வேறு ஒரு அறிவு உடன் இல்லாததால் அந்த ஓர் அறிவை தூய அறிவு என்றே சொல்ல வேண்டும்......இறைவனின் தூய அறிவில் எது ஒன்று கலவாத ஒன்றினில் ஒன்றாய் தூய்மை நிலையில் உள்ளது....அந்த பேரறிவின் தூய்மையை நாம் அறிவதின் மூலமே இறைவன் அறிந்த அந்த ஒன்றையும் நாம் அறிய முடியும்....அந்த ஒன்றின் மூலம் அனைத்தையும் அறிய முடியும்....அந்த ஒன்றை அறிந்தவனே ஞானி என்று சொல்லுகிறோம்.... எல்லாம் அறிந்தவன் ஞானி....எல்லா அசுத்த அறிவுகளை மறந்து தூய்மை அடைந்து அந்த பேரறிவை மட்டுமே பற்றிக் கொண்டதால் அந்த பேரறிவின் மூலம் எல்லாம் அறிந்த ஞானி ஆகிறான்.....அந்த ஒன்று அடுத்து வரும்.

No comments:
Post a Comment