அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்
Friday, 15 August 2014
மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில் அமாவாசை யாகம் பிரதி மாதம் அமாவாசை தோறும் நடைபெறுகிறது. உலக மக்கள் துன்பத்திலிருந்து விடுபட்டு வாழ்கையில் அனைத்து செல்வகளை பெற்று பேரானந்தத்துடன் வாழவேண்டி நடைபெறுகிறது
No comments:
Post a Comment