மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில் அமைந்துள்ள
ஸ்ரீ லக்ஷ்மி கணபதிக்கு நாளை 29.08.2014 வெள்ளி கிழமை விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு .காலை 10.00 மணிக்கு 108 திரவிய அபிஷகம் மற்றும் சிறப்பு
அலங்காரம் ஆராதனை நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு
ஸ்ரீ லக்ஷ்மி கணபதி திருவருள் ஆசிர்வாதம் மற்றும் ஸ்ரீமஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு மானாமதுரை
ஸ்ரீ மஹா பஞ்சமுக பிரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்.
மேலும் தகவல்கள்களுக்கு:
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட்
பஞ்சபூதேஸ்வரம் ,வேதியரேந்தல் விளக்கு,
மானாமதுரை-630606
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட்
பஞ்சபூதேஸ்வரம் ,வேதியரேந்தல் விளக்கு,
மானாமதுரை-630606
சிவகங்கை மாவட்டம்
cell : +91 98428 58236
.jpg)

No comments:
Post a Comment