நல்ல குரு வழிகாட்டியாக கிடைக்க சொல்ல வேண்டிய
மூல மந்திரம் :
மேலும் ஞான உபதேசம் பெற வேண்டியும் இந்த மந்திரத்தை சொல்லலாம்
" ஓம் கம் கணபதயே சர்வ விக்ந
ஹராய சர்வாய சர்வ குரவே
லம்போதராய ஹ்ரீம் கம் நம"
சதுர்த்ியில் மாலை 6 மணிக்கு ஆரம்பிக்கலாம்
108 முறை ஜெபிக்க வேண்டும் . குறைந்தது 16 முறை
ஜெபித்தாலும் நன்று . கிழக்கு முகமாக அமர்ந்து சொல்ல வேண்டும் .
கல்கண்டு நைவேத்தியம் விநாயகருக்கு செய்ய்யவேண்டும்

No comments:
Post a Comment