நாளை (15.08.2018 ) கருட பஞ்சமி! பகவான் எத்தனை அவதாரம் எடுத்தாலும் அதில் கருடனும் இருப்பார் என்கிறது புராணம். இப்படி எந்நேரமும் ஸ்ரீமந் நாராயணனை விட்டு பிரியாத கருடனை நாம் வணங்கினால் நிச்சயம் கருடனின் அருளாசி கிடைக்கும். முதலையின் வாயில் சிக்கிகொண்ட யானை, ’ஆதிமூலமே’ என்ற அலறிய போது, பெருமாள் அந்த யானையை காப்பாற்ற நினைத்தவுடன் அவரின் மனஓட்டத்தை புரிந்துக்கொண்டு பகவானை சுமந்து வேகமாக வந்து யானையை காப்பாற்ற உதவினார் கருடபகவான். அதனால்தான் பெருமாளை வணங்கும்போது அவருடைய வாகனமான கருடனுக்கும் விளக்கேற்றி வாசனை மலர்களை சமர்பித்து வணங்கினால் பெருமாளின் ஆசியும் கருடபகவானின் அனுகிரகமும் கிடைக்கும். நாளை (15.08.2018) நாக பஞ்சமி! பல வடஇந்தியர்கள் தங்கள் வீட்டில் நாகத்தின் படத்தை வைத்து தினமும் பூஜை செய்கிறார்கள். நாகம் ஆசி வழங்கினால்தான் யோகம் ஏற்படும் என்று ஆணிதரமாக நம்புகிறார்கள். இது உண்மையும் கூட. அத்துடன் நாக பஞ்சமி அல்லது நாகசதுர்த்தி அன்று நாகத்திற்கு பூஜைகள் செய்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும் – தோஷமும் நீங்கும். நாகவழிபாடு என்பது நம் இந்தியா முழுவதும் விசேஷம். கடவுளின் உருவம் தெரியாத காலத்திலேயே நாகம்தான் நம் தெய்வமாக இருந்தது. அதனால்தான் பிறகு நமது தெய்வங்களுடன் நாகமும் முக்கிய இடம் பெற்றது. அதனால் நாக பஞ்சமி அன்று உங்கள் வீட்டின் அருகே இருக்கும் ஆலயத்திற்கு சென்று நாகசிலைக்கு அபிஷேகம் செய்து மஞ்சள்-குங்குமம் வைத்து பூஜை செய்யுது வணங்கினால் தடைப்படும் காரியங்கள் எல்லாம் தடையில்லாமல் நடக்கும். நாகதோஷம், காலசர்ப்பதோஷம் எதுவானாலும் அவை நீங்கி, உன்னதமான வாழ்க்கை அமையும்

Sunday, 24 August 2014

24மணி நேரமும் அன்னதானம் வழங்கப்படுகிறது

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்






















அன்னதானம் -அன்னதர்மம் 

ஸ்ரீ அகஸ்திய மகரிஷி,கண்ணேறு,சாபம் ,பாவம் தோஷம் இவைகளுக்கு  ஒரு மாமருந்தே  அன்னதானம் -அன்னதர்மம் என்று விவரித்து கூறியுள்ளார் எவ்வித  எதிர்பார்ப்பும் இன்றி பிரதிபலன் பாராது செய்யபடுகிறகின்ற  அன்னதானமே  -அன்னதர்மம் என்பதாகும்-அது மறைமுகமாக நன்மை  

சார்ந்த   தீயவைகளை விரட்டவல்லது .

 அன்னதர்மம் மானாமதுரை வேதியரேந்தல் விளக்கு பஞ்சபூதேஸ்வரம் 
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட்யில்  அன்னையின்   பிரசாதமாக இங்கு  24மணி நேரமும் 

வழங்கப்படுகிறது

யார் எதைக் கொண்டுவருகின்றனர்-யார் சமைகின்றனர் - யார் பரிமாறுகின்றனர்,என்பதிரியாது வண்ணம் அன்னையே நேடைரியாக வழிநடத்தி,

அற்புதமாய் அதிசயமாய் தொடர்த்து  நடத்தி   வரும்   அன்னதர்மம் இந்த ஆலயத்தின் சிறப்பம்சமாகும்.ஏழை -பணக்காரன் .அதிகாரி -ஊழியன் என்று 
அனைத்தற்க்கும்  அப்பாற்பட்டு,அனைவரும் சமமாக  பாவிக்கும் பார்வைக்கு வித்திட்டு, அம்பளை ம ட்டுமே நினைக்கும்படி  செய்து தன்னை மறந்து அன்னையிடம் லயிக்கும்  நிலைக்கு அருள் பாலிக்கிறாள்.

அன்னதானம் -அன்னதர்மம் இலக்கணங்ககளை அம்பாள் உலகமெங்கும்   

பரப்பிட  மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட்ட மைய சக்தி இடமாக கொண்டு மற்ற புனிதமான விஜயாபதி ,இடைக்காடூர்,
கரைக்கால்,கரூர் சிங்கம்புணரி,சென்னிமலை, ஊதியூர்,ஆவுடையார்கோவில்,
திருஈங்கோய்மலை,அழியாநிலை  ம்ற்றும் பல பகுதிகளில்     அன்னதர்மம்   நடைபெருகிறது அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்த்தமாய் வாழ ,பசியில்லா உலகம் செய்யும்   இலக்கணங்கள் இங்கிறந்தே 
புறப்படட்டும்  என்பது அம்பாளின் கருணையே.


மேலும் தகவல்கள்களுக்கு:
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட்
பஞ்சபூதேஸ்வரம் ,வேதியரேந்தல் விளக்கு, 
மானாமதுரை-630606

cell : +91 98428 58236



No comments:

Post a Comment