வசிய சக்தியையும் சகல சவுபாக்கியமும் தரும் மந்திரம்
ஓம் ஹ்ரீம் லலிதாம்பிகாயை நம'
இந்த மந்திரத்தைச் சுமங்கலிப் பெண்கள் யாவருமே வீட்டிலோ, கோவிலிலோ தினமும் 27 முறைகள் ஜபித்து வருவது குடும்பத்தில் சகல சவுபாக்கியங்களையும் ஏற்படுத்தும்.
மேலும், அவர்களது வாக்கில் ஒரு அபூர்வமான வசிய சக்தி யையும் உண்டாக்கி வைக்கும்.
12 வயதுக்கு மேற்பட்ட பெண் குழந்தைகள் யாவருமே இதை உச்சாடனம் செய்வதால் தோற்றத்தில் ஒரு பொலிவும், கல்விக் கேள்விகளில் நல்ல தேர்ச்சியும் உண்டாகும்

No comments:
Post a Comment