சென்னிமலை அருள்மிகுசுப்பிரமணியசுவாமி கோயில்
கும்பாபிஷேகம் 07.07.2014 திங்கள்கிழமை அன்று நடை பெற்றது அதை தொடர்ந்து நடை பெற்றுவந்த மண்டல பூஜை நாளை 24.08.2014 ஞாயிற்றுகிழமை அன்று நிறைவு பெறுகிறது அனைவரும் வருகை தந்து சென்னிமலை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு அன்புடன் கேட்டு கொள்கிறோம்

No comments:
Post a Comment