நமது சாஸ்திரம் ஏழுவகைகள் உலகத்தைப் பற்றிக்குறிப்பிடப்பட்டுள்ளது
அந்து உலகத்தில் வாழ்பவர்கள் யார் தெரியுமா?
1,பூலோகத்தில் மனிதரும்
வாழ்கின்றன,விலங்குகளும்
2,புவர்லோகத்தில் வாயு தேவர்களும் 3,சுவர்லோகத்தில்,தேவர்களும்,இந்திரனும்
4, மார்க்கண்டேயர் முனிவர்கள்
மகலோகத்தில்
5, சுர்கலோகத்தில் இந்திராதி தேவகள்
6,சனகர் முதலிய மகான்களும் தவலோகத்தில்
7, பிரமதேவர்களும் சத்தியலோகத்தில் பலர் வாழ்கின்றார்கள்
No comments:
Post a Comment