சோமவார பிரதட்சிண அமாவாசை : 25.08.2014 (திங்கள்)
***********************************************************************************
திங்கட்கிழமை அன்று அமையும் அமாவாசைக்கு , “பிரதட்சிண அமாவாசை” என்று பெயர் . இந்நாளில் அரச மரம், அரசுடன் இனைந்த வேப்ப மரம், அரசு+அத்தி மரம் + பனை மரம் இனைந்த தலங்களில், இதனைச் சுற்றிக் குறைந்தது 16, 32, 64,108 முறை “விருட்சப் பிரதட்சிணம்” ஆற்றுவது, பன்மடங்காய்ப் பலங்களைப் நல்கும்
பிதுர் தோஷங்களை அகற்றும். உற்றம், சுற்றத்தில் உள்ள மனக் கசப்புகளைத் தீர்த்து நல அமைதியைத் தரும்.
••• முன்னோர்களின் தீவினைக் கர்மங்கள், நடப்பு சந்ததியினனரத் தாக்காது தற்காத்துக் கொள்ளவும் சோமவார பிரதட்சிண அமாவாசை வழிபாடு, நல்ல காப்பு ரட்சா சக்தி மாமருந்தாம்
••• குறிப்பு : வருடத்திற்கு ஒர்/இரு முறையோ அல்லது இரண்டு, முன்று வருடத்திற்க்கு ஒரு முறையோ மட்டும் தாம் திங்கட்கிழமை அன்று அமாவாசை திதி அமையும்..,
ஆக வரும் திங்கட்கிழமையை (25.08.2014) நன்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள்
அன்று பிரம்ம முகூர்த்தத்தில் (அதிகாலை 4.30 மணி முதல் 6.00 மணிக்குள்)
ஸ்ரீ விநாயகருக்கு அபிஷேகம் செய்து, நீர் ஊற்றி, அலங்காரம் செய்து, தீபம் ஏற்றி நைவேத்யம் செய்து அரச-வேம்பு பிரதட்சிணையை ஆரம்பிக்க வேண்டும். ஒவ்வொரு பிரதட்சிண முடிவில் ஒரு பழமோ, இனிப்போ, அருகம்புள்ளோ அல்லது புஷ்பமோ சமர்ப்பிக்க வேண்டும் பிறகு பூஜை முடிந்தவுடன் தூப தீபம் காட்டி
பூஜை செய்துவைத்தவருக்கும் நம்மால் முடிந்தவரை தக்ஷிணைக் கொடுக்க வேண்டும்.

No comments:
Post a Comment