சந்திர கிரகணம்...!!!
சந்திர கிரகணம்...!!!
08.10.2014 புதன் அன்று சந்திர கிரகணம் நிகழ்கிறது.
பகல் மணி 2.44க்குப் பிடித்து மாலை 6.04க்கு விடுகிறது. ‘‘காலை 7 மணிக்குப் பிறகு உணவு எடுத்துக் கொள்ள வேண்டாம்.
பகல் மணி 2.44க்குப் பிடித்து மாலை 6.04க்கு விடுகிறது. ‘‘காலை 7 மணிக்குப் பிறகு உணவு எடுத்துக் கொள்ள வேண்டாம்.
பவுர்ணமி திதி சிராத்தத்தை மறுநாள் மேற்கொள்ள வேண்டும். ஹஸ்த நட்சத்திரக்காரர்கள் சாந்தி செய்து கொள்ள வேண்டும். உத்திரம் ரோஹிணி, திருவோணம், சித்திரை நட்சத்திரக்காரர்கள் பரிகாரம் செய்து கொள்ள வேண்டும். அதாவது பக்கத்துக் கோயிலுக்குப் போய் சிவன் அல்லது மஹாவிஷ்ணுவுக்கு அர்ச்சனை செய்தால் கிரகண தோஷம் விலகும்,” என்கிறது பஞ்சாங்கம்.
பொதுவாகவே அனைவரும் சந்திரகிரஹண தினத்தன்று கிரஹணம் விட்டவுடன், நீராடிவிட்டு கீழே குறிப்பிட்ட ஸ்லோகத்தை கூறி சந்திர பகவானை உளமார வணங்கினால், துதித்தால் கிரஹணத்தால் ஏற்பட்ட பீடைகள் நீங்கும். வாயு, குபேரன், நிருருதி, வருணன், யமன், இந்திரன், குபேரன்,அக்னி போன்ற அஷ்டதிக் பாலகர்களின் திருவருளோடு சந்திரபகவானால் ஏற்பட்ட தோஷங்களும் நீங்கி
சந்திரனின் திருவருளும் கிட்டும்.
சந்திரனின் திருவருளும் கிட்டும்.
யோஸௌ: வஜ்ரதரோ தேவ: ஆதித்யானாம் ப்ரபுர்மாத:
சந்த்ரக்ரஹோ ப்ராகோத்தக்ரஹபீடாம் வயாப்ஹோதது.
யோஸௌ:தாம் தாத்ரோ தேவ: யமோ மஹிஷவாஹன:
சந்த்ரக்ரஹோ ப்ராகோத்தக்ரஹபீடாம் வயாப்ஹோதது.
யோஸௌ: சூலதரோ தேவ: பினாகிவ்ருஷவாஹன:
சந்த்ரக்ரஹோ ப்ராகோத்தக்ரஹபீடாம் வயாப்ஹோதது...!!!..

No comments:
Post a Comment