குழந்தை பேறு மற்றும் சுக பிரவசத்திற்கு
சூட்சும பரிகாரங்கள்...!!!

சூட்சும பரிகாரங்கள்...!!!

குழந்தை கிருஷ்ணரின் படத்தை வைத்து தாங்களே காய்ச்சிய நெய்யினால் விளக்கேற்றி கீழ்க்கண்ட சுலோகம் குறைந்தது ஒரு நாளிற்கு 11 முறை சொல்லி வர குழந்தை பேறு உண்டாகும்.

மேலும் தம்பதியர்கள் இரவு தாம்பத்தியம் மேற்கொள்ளும் முன் இந்த படத்தை 10 நிமிடங்கள் தம்பதி சமேதராய் பார்த்து, பின்பு தாம்பத்தியம் மேற்கொள்ள விரைவில் குழந்தை செல்வம் வீட்டில் தவழும். இது பலரிடம் நிதர்சனமாக கண்ட விஷயம்.
மேலும் கொடுக்கப்பட்டுள்ள ராதையுடன் கிருஷ்ணர் இணைந்திருக்கும் படத்தை வைத்து நெய் விளக்கேற்றி பூஜித்து வர இயற்கை பிரசவம் உண்டாகும். சுகமான குழந்தை அனுபவத்தை பெறலாம்.
மந்திரத்தின் மகிமையை பற்றி சிறு விளக்கம் :
ஒரு சமயம் பார்வதி தேவியார் பரமசிவனைப் பார்த்து, ‘புத்திரதோஷம் நீங்குவதற்குரிய வழிமுறைகள் யாது’ எனக் கேட்டார். அதற்கு பரமசிவன் ஸ்ரீசந்தான கோபால கிருஷ்ண மந்திரத்தைக் கூறி விளக்கமும் அளித்தார்.
சிவபெருமான் அருளிய ஸ்ரீசந்தான கோபால
கிருஷ்ண மந்திரம்:
க்லாம் - க்லீம் - க்லூம்
தேவகிஸுத கோவிந்த வாஸுதேவ
ஜகத்பதே
தேஹிமே தனயம் க்ருஷ்ணத்வாம
ஹம் சரணம் கத:
தேவ தேவ ஜகன்னாத கோத்ர
விருத்திகா ப்ரபோ
தேஹிமே தனயம் சீக்ரம் ஆயுஷ்மந்தம்
யஸஸ்வினம்
சுருக்கமான பொருள் விளக்கம் :
தனக்கு நீண்ட ஆயுளை கொண்ட சந்ததியை விருத்தி செய்யும் குழந்தை செல்வத்தை சீக்கிரமே கொடு என்பதே இதன் சிறு விளக்கம்

No comments:
Post a Comment