அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்
சதையடைப்பு /கல்லடைப்பு நீங்க
நீர்கல் சதையடைப்பு நீங்கிவிடும் வெள்ளரியே
தேர்வித்து தூள்பாலில் கொள்----------------- ,குறள்
விளக்கம் :-
சிறுநீர் பாதையில் ஏற்படும் நீர் அடைப்பு,கல்லடைப்பு ,சதைஅடைப்பு இவற்றிற்கு வெள்ளரி விதையின் தூளை பாலில் குழைத்து உண்டு வர
அனைத்து அடைப்பும் நீங்கும்

No comments:
Post a Comment