அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்
இன்றைய காலக்கட்டத்தில் ஆண்மக்கள் உணவு ,உறங்குதல் ,பழக்கவழக்கம் இவற்றால் உடல் நலம் பாதிக்கப்படுவதால் குழந்தை பெற இயலாமை
இவற்றை தவிர்க்க குறள் காட்டும் வழியில் நடந்தால் வாழ்வில் வளம் பெற்று நன் மக்களையும் பெறலாம் .
மிக எளிமையானது .
மிக எளிமையானது .
கசகசா வால்மிளகு கற்கண்டு பாதாம்
வசமுடற்காம் வன்மையுறும் தாது .............குறள்
வசமுடற்காம் வன்மையுறும் தாது .............குறள்
விளக்கம் :
கசகசா ,வால்மிளகு,கற்கண்டு வாதுமை பருப்பு (பாதாம் )
இவை சேர்த்து வெல்லத்தில் பாகு செய்து காலை, இரவு அருந்திவர
உடலுக்கும் மனத்திற்கும் நன்மை தரும்
தாது நலம் பெரும்
( 16 நாள் நெல்லிக்காய் அளவு )
கசகசா ,வால்மிளகு,கற்கண்டு வாதுமை பருப்பு (பாதாம் )
இவை சேர்த்து வெல்லத்தில் பாகு செய்து காலை, இரவு அருந்திவர
உடலுக்கும் மனத்திற்கும் நன்மை தரும்
தாது நலம் பெரும்
( 16 நாள் நெல்லிக்காய் அளவு )

No comments:
Post a Comment