பண வரவிற்க்கு சேஷ வாஹன திருமால் படம்
பண வரவிற்க்கு சேஷ வாஹன திருமால் படம் கீழ்க்கண்ட திருமாளின் படமானது மிக்க விசேஷங்களும் அதிக சக்தியும் அனைத்து வித செல்வங்களையும் ஈர்க்கும் சக்தி உடையது ஆகும். வீட்டில் தொழில் செய்யும் இடங்களில் வைத்து வழிபட்டு வர நீங்காத செல்வம் நம்மிடம் நிலைத்திருக்கும்.
விசேஷங்கள் என்ன ?? சேஷ வாகனத்தில் சயன கோலத்தில் திருமால் கையில் சுதர்சன சக்கரத்துடனும், ஒரு கையில் கதாயுதம் மற்றும் மறு கையில் சங்குடனும், திருமாளின் நாபியிலிருந்து உதித்த தாமரையில் வீற்றிருக்கும் பிரம்ம தேவர், மற்றும் திருமால் உடன் மஹாலக்ஷ்மி பாற்கடலில் தரும் காட்சி.

No comments:
Post a Comment