அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்
Monday, 17 November 2014
நரம்பு தளர்ச்சி நீங்க
அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்
நரம்பு தளர்ச்சி நீங்க
நரம்புநலத் திஞ்சோமம் \சீரகம் கோட்டம் திரிகடுகீர் சாதி கிராம்பு . .....................குறள்
விளக்கம் :
உடலில் நரம்பு மண்டலம் வலிமை பெற இஞ்சி ,ஓமம் ,சீரகம் ,சுக்கு ,மிளகு
,திப்பிலி ,சாதிக்காய் ,சாதிப்பத்திரி ,கிராம்பு இவற்றின் தூளை தேனில்
குழைத்து உண்ணவேண்டும்
No comments:
Post a Comment