சென்னிமலை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் கும்பாபிஷேகம் வருகிற
ஜூலை மாதம் 07.07.2014 திங்கள்கிழமை சுவாதி நட்சத்திர தினதன்று
காலை 9.00 மணிக்குமேல் 10.30மணிக்குள் அருள் சுப்பிரமணியசுவாமி திருக்கோவில்
பரிவார சகித நூதன இராஜகோபுரம் மற்றும் சென்னி ஆண்டவர்க்கு உத்தமபட்ச
மஹா கும்பாபிஷேகம் திருக்குட நன்னீராட்டு நடைபெருகிறது
அன்று காலை 8.00 மணி முதல் அடிவாரம் செங்குட்டைதோட்டத்தில் அன்னதானம்
நடைபெறும். அனைவரும் இந்த கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டு சென்னிமலை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுங்கள்
05.07.2014 சனிகிழமை முதல் 07.07.2014 திங்கள்கிழமை வரை கும்பாபிஷேகம்
நிகழ்வினை கீழ்க்காணும் இணையதளங்களில் உலக மக்கள் யாவரும் கண்டு சென்னிமலை ஆண்டவர் திருவருள் ஆசிர்வாதம் பெறுவீர்
www.chennimalaitemple.tnhrce.in
www.tntemple.org
www.tnhrce.org
மேலும் தகவல்கள்களுக்கு:
கோவில் அலுவலகம் 04294 250223.
மலைக்கோவில் 04294 293595,292263

No comments:
Post a Comment