ஸ்ரீ சரபேஸ்வரரின் இன்னோரு இறக்கையாக தோன்றியவள் சூலினி துர்க்கன் என்னும் அசுரனை வதம் செய்ததால் இவளுக்கு துர்கா தேவி நாமம் ஏற்பட்டது தன்னை சரண் அடைந்தவர்களை காப்பதில் பிரம்மன்னுக்கு ஈடானவல் சூலினி துர்கா திரிபுரந்தகர்களை வெற்றி கொள்ள சிவபெருமானுக்கு பக்கபலமாக நின்றவள்.
இவள் சூலாயுதம் ஏந்தியிருப்பவள். பஞ்ச பூதங்களும் இவளுக்குக் கட்டுப்பட்டது. உயிர்களிடத்தில் உள்ள பயத்தைப் போக்குபவள்.
அன்னை ஸ்ரீ சூலினி துர்கா -இவள் மாடன் முதலிய துர்தேவதைகளின் ஏவல்,மற்றும் நவக்கிரக தோஷம் நீக்கும் சக்தியுள்ள தெய்வம்.
நவக்கிரங்களில் எந்த கிரகத்தின் தோஷம் இருந்தாலும்,குறிப்பாக ராகு கிரகம் மோசமாக இருந்தால் தான் மாந்திரீக பாதிப்புகள் உண்டாகும்.எதுவாக இருப்பினும் அன்னை ஸ்ரீ சூலினி துர்க்கையை வழிபட நன்மை உண்டாகும்
ஸ்ரீ சூலினி துர்கா மந்திரம்
ஜ்வல ஜ்வல சூலினி!!
துஷ்ட கிரஹ ஹூம் ப்பட் ஸ்வாஹா!!

No comments:
Post a Comment