தாகத்தில் தவிக்கும் பறவைகள்; தண்ணீர் கொடுத்து உதவுங்கள்
தற்போது குளம், குட்டை நீர்நிலைகளில் தண்ணீர் வற்றிவிட்டதால், அருகில் உள்ள வீடுகள், தோட்டங்களை நோக்கி வருகின்றன. பறவைகள், குருவிகள் மிக சிறிதளவே தண்ணீர் பருகுகின்றன; நாம் பயன்படுத்தும் குடிநீரில் சிறிதளவை வாய் அகன்ற பாத்திரங்களில், காலியாக உள்ள இடங்களில் எவ்வித இடையூறும் ஏற்படுத்தாத வகையில் வைத்து விட்டால், பறவைகள் வந்து குடித்துச் செல்லும்.பறவைகளுக்கு தாகம் தீர்ப்பது, பறவையினங்கள் உயிர்வாழ உதவியதாய் அமையும்; மொட்டை மாடியில், வீட்டு முற்றத்தில், வீட்டின் முன்பகுதிகளில் சிறிதளவு தண்ணீர் வைத்து, பறவைகளின் தாகம் தீர்க்கலாம்,

No comments:
Post a Comment