தலையெழுத்தை மாற்றி அமைத்த திருப்பட்டூர் பிரம்மா ஆலயம்
( திருப்பட்டூர் பிரம்மா )
திருச்சியை அடுத்து உள்ள திருப்பட்டூரில் அமைந்துள்ள சிவாலயத்தில் ஸ்ரீ பிரம்மா தனி சந்நிதிக் கொண்டு அருள் புரிகிறார். அந்த ஆலயத்திற்குச் சென்று , தமது ஜாதகத்தினை பிரம்மாவின் பாதத்திலே வைத்து வணங்குவோருக்கு , அந்த ஜாதகத்தில் உள்ள தோஷங்களும் , தீய அமைப்புகளும் மாறி நற்பலன் ஏற்படுகிறது என்பது பலரது அனுபவம். நம் தலையெழுத்தையே அங்கு உள்ள பிரம்மா மாற்றி அமைத்து விடுகிறார் என்பது ஆழ்ந்த நம்பிக்கை.

No comments:
Post a Comment