நாளை (15.08.2018 ) கருட பஞ்சமி! பகவான் எத்தனை அவதாரம் எடுத்தாலும் அதில் கருடனும் இருப்பார் என்கிறது புராணம். இப்படி எந்நேரமும் ஸ்ரீமந் நாராயணனை விட்டு பிரியாத கருடனை நாம் வணங்கினால் நிச்சயம் கருடனின் அருளாசி கிடைக்கும். முதலையின் வாயில் சிக்கிகொண்ட யானை, ’ஆதிமூலமே’ என்ற அலறிய போது, பெருமாள் அந்த யானையை காப்பாற்ற நினைத்தவுடன் அவரின் மனஓட்டத்தை புரிந்துக்கொண்டு பகவானை சுமந்து வேகமாக வந்து யானையை காப்பாற்ற உதவினார் கருடபகவான். அதனால்தான் பெருமாளை வணங்கும்போது அவருடைய வாகனமான கருடனுக்கும் விளக்கேற்றி வாசனை மலர்களை சமர்பித்து வணங்கினால் பெருமாளின் ஆசியும் கருடபகவானின் அனுகிரகமும் கிடைக்கும். நாளை (15.08.2018) நாக பஞ்சமி! பல வடஇந்தியர்கள் தங்கள் வீட்டில் நாகத்தின் படத்தை வைத்து தினமும் பூஜை செய்கிறார்கள். நாகம் ஆசி வழங்கினால்தான் யோகம் ஏற்படும் என்று ஆணிதரமாக நம்புகிறார்கள். இது உண்மையும் கூட. அத்துடன் நாக பஞ்சமி அல்லது நாகசதுர்த்தி அன்று நாகத்திற்கு பூஜைகள் செய்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும் – தோஷமும் நீங்கும். நாகவழிபாடு என்பது நம் இந்தியா முழுவதும் விசேஷம். கடவுளின் உருவம் தெரியாத காலத்திலேயே நாகம்தான் நம் தெய்வமாக இருந்தது. அதனால்தான் பிறகு நமது தெய்வங்களுடன் நாகமும் முக்கிய இடம் பெற்றது. அதனால் நாக பஞ்சமி அன்று உங்கள் வீட்டின் அருகே இருக்கும் ஆலயத்திற்கு சென்று நாகசிலைக்கு அபிஷேகம் செய்து மஞ்சள்-குங்குமம் வைத்து பூஜை செய்யுது வணங்கினால் தடைப்படும் காரியங்கள் எல்லாம் தடையில்லாமல் நடக்கும். நாகதோஷம், காலசர்ப்பதோஷம் எதுவானாலும் அவை நீங்கி, உன்னதமான வாழ்க்கை அமையும்

Thursday, 20 March 2014

கணவன் மணைவி உறவாக

வணக்கம் அன்பர்களே,

பெறும்பாலான வீடுகளில் கணவன் மணைவி ஒற்றுனை என்பது இன்று மிகவும் அரிதாகி விட்டது. அதற்கு காரணமாக அமைவது  நாகரீக உலகதின் பால் மனிதன் வைத்திருக்கும் ஆசைதான். இவர் அவரை போல் இல்லை என்று மணைவியும், இவள் அவள் போல் இல்லை என்று கணவனும் நன்பர்களிடம் புலம்பி தீர்கிறார்கள். இதுவே நாலடைவில் விவாகரத்து வரை கொண்டு செல்கிறது.

இந்த பிரச்சினைக்கு ஓர் தீர்வாக இந்த பதிவு கட்டாயம் அமையும்.

உங்கள் வீட்டிலும் இதுபோன்ற பிரச்சினைகள் இருந்தாள் யாரிடமும் சொல்லாமல் இந்த முறையை கையாண்டு பாருங்கள்.

மந்திரம்

ஓம் ஐயும் கிலியும் சவ்வும் சிவாய நம மோகினி சீக்கிரம் சீக்கிரம் மந்திரக் கன்னிகள் மறைந்தாற் போலும் ஈஸ்பரனும் ஈஸ்வரியும் ஒருமனமானாற் போலும் நான் குறிக்கும் கணவன் இன்னானும் மணைவி இன்னாளும் ஒருமனமாகவே சிவாகா.

கிரிகை
வெற்றிலையில் சீனி (சக்கரை) அலவாக பரவி அதில் அட்ஷரம் கீரி முறைப்படி பிரணவம் கொடுத்து மந்திரத்தை 108 உரு செய்து அவர்களின் உணவுடன் சேர்க்கவும்.

இருவரும் இனைபிரியாத தம்படியாக வாழ்வார்கள்.

அட்ஷரம்.

முக்கோணம் கீரி அதில் ஓங்காரம் இடவும் அதில் இருவர் பேரும் எழுதவும்.

நன்றி 

No comments:

Post a Comment