மானாமதுரை ஸ்ரீ குண்டு முத்துமாரி அம்மன் பால்குடம் திருவிழா
அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி
மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில் உள்ள ஸ்ரீ குண்டு முத்துமாரி அம்மனுக்கு பால்குடம் கல்கோட்டை முனிஸ்வரன் கோவிலில் இரூந்து சித்திரை மாதம்(25) 08.05.2016 ஞாயிற்றுகிழமை காலை 6.00 மணிக்குள் துவங்குகிறது.
அனைவரும் கலந்து கொண்டு
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி மற்றும் ஸ்ரீ குண்டு முத்துமாரி அம்மன் திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு
மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்
மேலும் தகவல்கள்களுக்கு:
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் பஞ்சபூதேஸ்வரம் ,
வேதியரேந்தல் விளக்கு,
மானாமதுரை-630606
சிவகங்கை மாவட்டம்
cell :98428 58236

No comments:
Post a Comment