தாண்டீஸ்வரம் ஸ்ரீ சத்ரு சம்ஹார மூர்த்தி சுவாமிகள் அன்னதானம்

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்
மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரித்யங்கிர வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் சார்பாக புதுக்கோட்டை , இலுப்பலூரில் அமைந்துள்ள தாண்டீஸ்வரத்தில் அமைந்துள்ள
ஸ்ரீ சத்ரு சம்ஹார மூர்த்தி சுவாமிகள் கோவிலில்
01.10.2015 வியாழன் கிழமை புரட்டாசி மாதம் மஹா பரணி குருபூஜை முன்னிட்டு அன்னதானம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீசத்ரு சம்ஹார மூர்த்தி சுவாமிகள் திருவருள் மற்றும் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு
01.10.2015 வியாழன் கிழமை புரட்டாசி மாதம் மஹா பரணி குருபூஜை முன்னிட்டு அன்னதானம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீசத்ரு சம்ஹார மூர்த்தி சுவாமிகள் திருவருள் மற்றும் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு
மானாமதுரை ஸ்ரீமஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்.
மேலும் தகவல்கள்களுக்கு: cell :98428 58236
மேலும் தகவல்கள்களுக்கு: cell :98428 58236
No comments:
Post a Comment