அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்
வெள்ளை நிற சருமம் நிறம் மாற மருந்து
குன்றியிலைச் சாற்றில் கொடிவேலி வேரரைத்துப் பொன்றவெண் புள்ளிகளில் பூசு ------குறள்
விளக்கம் :
குன்றிமணி இலை சாற்றில் சித்திரமூல வேர் பட்டையை அரைத்து
உடலில் உள்ள வெண் புள்ளிகளுக்கு மேல் பூச்சாக தடவி வர நிறம் மாறும் .
கொடிவேலி = சித்திரமூலம் .

No comments:
Post a Comment