குடும்பத்தில் தாங்க முடியாத கஷ்டங்கள், கடன் தொல்லைகள் நீங்க
ரிசிகள் சொல்லிய பரிகாரம்.

குடும்பத்தில் தாங்க முடியாத கஷ்டங்கள் வந்தால்,
மன அமைதி குறைந்தால் , அருகில் உள்ள ஆலயங்களில் தீபம் ஏற்றி வழிபடுகள்
கொடிய கடன் தொல்லைகளுக்கு
ரிசிகள் சொல்லிய பரிகாரம்.

குடும்பத்தில் தாங்க முடியாத கஷ்டங்கள் வந்தால்,
மன அமைதி குறைந்தால் , அருகில் உள்ள ஆலயங்களில் தீபம் ஏற்றி வழிபடுகள்
கொடிய கடன் தொல்லைகளுக்கு
ஸ்ரீ யோக நரசிம்மரையும்,மற்ற கடன் தொல்லைகளுக்கு ஸ்ரீ லட்சுமி நரசிம்மரையும் வழிபடுவது நல்ல பரிகாரம் ஆகும் ஸ்ரீநரசிம்மரின் எந்த திருக்கோலத்தை தரிசித்தாலும் கடன் தொல்லைகள், பில்லி, சூனியம், ஏவல்,திருஷ்டி ,திருமண தடை விலகி நன்மை பெறலாம்.
ஆலய திரி சூலத்தில் குங்குமம் இட்டு, எலுமிச்சை பழம்குத்தி வழிபட, திருஷ்டி, செய்வினை தோஷம்
ஆலய திரி சூலத்தில் குங்குமம் இட்டு, எலுமிச்சை பழம்குத்தி வழிபட, திருஷ்டி, செய்வினை தோஷம்
No comments:
Post a Comment