தை மாதம் 6ம் தேதி
20-01-2016 புதன்கிழமை அன்று காலை 5.45மணிக்கு மேல் 06.40க்குள்
திருநெல்வேலி ஸ்ரீ உச்சிஷ்ட கணபதி கோயில் திருகுடமுழுகுக்கு நன்னீராட்டு (கும்பாபிசேக) பெருவிழா,சிறப்பு பூஜை மற்றும் அன்னதானம் சீரும் சிறப்புடன் நடைபெறுகிறது . அன்பர்கள் , அடியார்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டு
ஸ்ரீ உச்சிஷ்ட கணபதி திருவருளை பெற வேண்டுகிறேன்





No comments:
Post a Comment