அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி உலக
நன்மைக்காகவும்,மழை பொழீயவும், சுவாமிஜி - மாதாஜி அவர்கள் மதுரை ஸ்ரீ
மீனாட்சி அன்னை உடன்னமர் ஸ்ரீ சுந்தரெஸ்வரர் சுவாமி கோவில் கிழக்கு கோபுர
வாயிலில் இருத்து
03-03-2015 செவ்வாய் கிழமை மாசி மாத புண்ணிய தினத்தன்று காலை 5.00 மணிக்கு முன்றாம் ஆண்டு பாத யாத்திரை புறப்பட்டு 05-03-2015 வியாழகிழமை மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவில் சென்று அடையும்.
பக்தர்கள் உலக நன்மைக்காகவும், நாட்டு நலன்க்காகவும்,பக்தர்கள்குடும்ப நலன்க்காகவும் பாத யாத்திரையில் கலந்து கொள்ள

.jpg)

No comments:
Post a Comment