அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்
Thursday, 18 December 2014
சிறுநீர் பாதையில் ஏற்படும் நோய் நீங்க
அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்
சிறுநீர் பாதையில் ஏற்படும் நோய் நீங்க :
நன்மதுரம் சந்தனமும் நன்னாரி வேர்மிளகும் மன்னுநீர்த் தாரைநோய் மாற்று . ..............குறள்
விளக்கம் : அதிமதுரம் ,நன்னாரி வேர்,சந்தனம் ,மிளகும் , இவற்றின் தூளை கொதிக்க வைத்து அருந்திவர நீர்த்தாரையில் ஏற்படும் நோய் தீரும் இதை நோய் அதிகம் இருந்தால் குடி நிராகவும் அருந்தலாம் ,
No comments:
Post a Comment